பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன அதன் 12% தப்புச்செய்தால் அதற்காக அவரைச் சாக விட்டுவிட உனக்கு மனசு வருமா? தாயம்மாள்: இத்தனை பெரிய பட்டனத்திலே உனக்கு வேலே கிடைக்காமலா போகும்? காலம்: வேலே இருக்கிறது. ஆனல் ஐந்து ரூபாய் பத்து ரூபாய்க்கு மேல் யார் கொடுக்கிருர்கள்? எனக்கு வீட்டுவேலை தவிர வேறு எதுவும் தெரியாது. தாயம்மாள்: வேலை கிடைத்தாலும் எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி ஒழுங்காகச் செய்யவேணுமே! கமலம் : எத்தனை ஒழுங்காக வேண்டுமானுலும் செய் கிறேன். அதற்குக் கொஞ்சங்கூடச் சளைக்க மாட் டேன் அக்கா. அவர் உயிரைக் காப்பாற்ற ஏதாவது வழி இருந்தால் சொல்லவேணும். தாயம்மாள் : கமலம், நான் ஒன்று சொல்கிறேன். கேட்பாயா? கமலம் : அக்கா, என்ன சொன்ஞலும் கேட்கிறேன். அவரை நினைத்து எனக்கு உதவி பண்ணவேனும். கையெடுத்துக் கும்பிடுகிறேன். ---...தாயம்மாள் : இந்தா, ஒரு கடுதாசி. நீ இதை எடுத்துக் கொண்டு தாம்பரத்துக்குப் போ. அங்கே பே ல்ை வேலை கிடைக்கும். ஸ்டேஷனுக்குப் பக்கத்திலேயே வீடு இருக்குதாம். நல்ல வேளை கடுதாசியிலே பெயர்.போடாமல் சும்மா வேலைக்காரி என்றுதான் இருக்கிறது. --- கமலம் : அக்கா, இந்த ரெயிலுக்கே போகிறேன். தி ரெயிலுக்கு வருகிருயா? தாயம்மாள் : இல்லை. எனக்கு இனி அங்கென்ன சோலி (கமலம் வேகமாக ரெயில் கிலேயத்திற்குள் நடக்கிற

  • of . தாயம்மாள் ஆவக்ளப் பார்த்துக்கொண்டே கி . குழந்தைகளே கினைத்துக் கiலயும், கணவன் உயிர் பிழைப்பான் என்ற எண்ணத்த ல் மகிழ்ச்சியும் மாறி மாறி அவள் முகத்தில் தோன்றுகின்றன. *

ومصر سس مدينة تيتو مسس துச-9