பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்கணம் 琵33 3. بیماری ها * i +. 战 如 * ... ميره. غن" مس بي கருனுவதி (கம்பீரமாக நீங்கள் எதைச் செய்வீர்களோ அதை நான் செய்கிறேன். என் உடம்பில் அதிக வலிமை இருக்கிறதே? ஜவாஹர்பாய் : தி என்னதான் செய்வாய்? சொல் பார்க்கலாம். கருளுவதி. நீங்கள் என்ன கட்டளையிட்டுச் செல்கிறீர் களோ அதைச் செய்கிறேன். ஜவாஹர்பாய் அது இருக்கட்டும், உன் விருப்பப்படி நீ நடப்பதானுல் இந்த நிலைமையைச் சமாளிக்க என்ன செய்வாய்? கருவைதி : எனக்கு ஒன்று தோன்றுகிறது; அதை நீங்கள் ஆமோதிப்பதாக இருந்தால்....... ஜவாஹர்:ாய் : வெளிப்படையாக உனது யோசனையைச் சொல். இதில் என்ன தயக்கம்? கருவைநீ நமக்கு உதவி புரிய டெல்லி அரசரை அழைக்கலாம். ஜவாஹர்பாப் : (கோபத்துடன்) என்ன சொன்னுய்? டெல்லி அரசன் அந்த ஹாமாயூனையா? உன் கணவனை ஏமாற்றித் தோல்வியுறச் செய்த அந்த வஞ்சகன் பாபருக்குப் பிறந்த மகனையா? - கருதுவதி : உங்கள் மகனே பாபர் ஏமாற்றி வெற்றி யடைந்தது மெய்தான்.

  1. .
  • † .. * 受 ..: .ു. ' * സ്ഥ : & ஜவ:1ாய் அந்தத் தோல்வியிஞலேயே மனம் உடைத்து என் மகன் இறந்தது உனக்குத் தெf ເມFor?

க வருவதி : அதுவும் எனக்குத் தெரியும்.