பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்க ைம் 慧意懿 ஜவாஹச்பாய் ஹாமாயூனும் இந்தப் பகதூரைப்போல ஒரு மிலேச்சன்தானே? அவன் உனக்கு எப்படி உதவிக்கு வருவான்? -கருஞ்வதி-அவர் நிச்சயமாக-வருவாரென்று நான் நம்புகிறேன். - - -- ஆனாயர்பாய். நீ இந்த மிலேச்சர்களை யெல்லாம் " மனிதர்களென்று நினைத்துக் கொண்டிருக்கிருய். நமது நாட்டிற்குள் புகுந்து அவர்கள் எத்தனையோ அட்டுழியம் செய்திருப்பதைக் கண்ட பிறகும் உனக்கு-இது தெரியவில்லையே! கருணுவத: அவரகள எலலோரும அப்படிக் கொடிய - வர்கள் என்று நான் கருதவில்லை. இவர்ைபாய் அந்த ராட்சஸர்களில் நல்லவனென்றும் ஒருத்தன் இருப்பாளு? கருணுவதி: ஹுமாயூனை அரக்கணுக நினைக்க என்னுல் முடியாது. ஜவாஹர்பாய் பாபரின் மகன்தானே அவன்? - - . " - *: ٹیسہ *گلعہ ، ہیب -دُ - கருணுவதி: ஹாமாயூன் சுத்த வீரர். ஜன்ார்பாய் : சுத்த வீரனுக இருந்தாலும் அவன் உனக்கு எப்படி உதவிக்கு வருவான்? கருளுவதி நமக்கு உதவி செய்ய அவர் கடமைப்பட் டிருக்கிருர். அவர் கொடுத்த வாக்கைக் காப்பாற்று வார் என்று தம்புகிறேன். - ஜவஹச்பாய் : யோசனையோடு கருளுவதி, நீ சொல் வது எனக்கு விளங்கவில்லை. அவன் என்ன வாக்குக் கொடுத்திருக்கிருன்?