பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鲨姆鲁 து சன் எழுத்தோவியங்கள் கருணுவதி இளவரசரே, வாருங்கள். 漿 பாக்ஜி: ராணி கருளுவதி, வணக்கம். தங்களுடைய ஆணையை நிறைவேற்ற நாங்கள் அனைவரும் சித்த மாக் இருக்கிருேம். (கருணுவதி காட்டிய ஆசனத்தில் அமர்கிருன்.) கருணுவதி: சித்துனரின் பெயரைக் காப்பாற்ற நீங்கள் தயாராக இருப்பதை நான் அறிவேன். நாளைக்குப் போர் தொடங்குமுன் செய்ய வேண்டிய முக்கிய. மான காரியம் ஒன்று இருக்கிறது. அதைப்பற்றி ஆலோசிக்கத்தான் உங்களை அழைத்தேன். இப் பொழுது மிக வேகமாகச் செல்லக்கூடிய இரண்டு குதிரை வீரர்களை வெளியே அனுப்பவேண்டும். பாக்ஜி: உடனே ஏற்பாடு செய்கிறேன். அவர்களை இரகசிய வழியின் மூலம் வெளியேறித் தியோலிக் குப் போகச் சொல்லுகிறேன். அங்கே எனது கடி தத்தைக் காட்டிச் சிறந்த குதிரைகளைப் பெற்றுக் கொள்ளுவாக்கள். அவர்கள் எங்கே போக வேண்டும்? கருணுஸ்தி: ஹாமாயூனுக்குக் கடிதம் எடுத்துச் செல்ல வேண்டும். பாக்ஜி: (ஆச்சரியத்தோடு) ஹாமாயூனுக்கா? கருவைதி (கிதானமாக) ஆமாம், அவர் என் கங்கணத் தைப் பெற்றிருக்கிருர். இந்தச் சமயத்தில் அவரை உதவிக்கு அழைக்க எண்ணியிருக்கிறேன். பாக்ஜி அந்த மிலேச்சன் நமக்கு உதவி புரிவானு? குஜராத் சுல்தானும் அவனும் ஒரே மதத்தவரா யிற்றே?