பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்:கனல் i4; கருனுவதி : ஹுமாயூன் கங்கனத்தைப் பெற்றுக் கொண்டதால் எனக்கு எந்தச் சமய த்திலும் உதவி செய்வார் என்று நினைக்கிறேன். பாக்ஜீ; அந்த தர்மம் ராஜபுத்திரனுக்குத்தான் தெரி யும். இந்த மிலேச்சனுக்கு. கருனுவதி: நான் அவரை அப்படித் தாழ்வாக மதிக்க வில்லை. அவர் ஒரு சுத்த வீரர். பக்ஜி: அப்படி வருவதானுலும் ஹாமாயூன் இப் பொழுது வங்காளத்தில் தெருக்கடியான போரில் ஈடுபட்டிருக்கிருன். அங்கிருந்து இங்கு வர எத்தனை நாளாகுமோ? அது வரை நாம் தாக்குப் பிடிக்க வேண்டுமல்லவா? கருதுவதி : நான் முன்பே அவர் உதவியை நாட விரும்பினேன். ஆனுல் ராணியம்மாள் அதற்கு இணங்கவில்லை. இன்று என் விருப்பப்படி அவருக் குக் கடிதம் அனுப்பலாம் அல்லவா? பாக்ஜி : உங்கள் ஆனைக்கு எதிர் நான் சொல் மாட் டேன். ஆல்ை தங்கள் கணவருக்கு நேர்ந்ததை எண்ணிப் பார்த்தால்......? சுகுனுவதி: இன்று சித்துரைக் காக்க வேண்டுமானுல் வேறு வழி கிடையாது. பக்ஜி : ஹாமாயூன் வருவானென்று வைத்துக் கொண்டாலும், இன்னும் குறைந்தது மூன்று நான்கு நாட்களுக்கு நாம் பகதூரை உள்ளே புக விடாமல் காக்க வேண்டும். கருவைதி : ஆமாம்; நாளைக் காவேயில் யுத்த முனைக்கு தான் செல்லுகிறேன். ராணி ஜவாஹர்பாய் பிடித்த 游 *: x * "வாள் இன்னும் மங்கிப் போகவில்லை யல்லவா?