பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்கணம் | 43 ஹாாழன் கேளுதிபதி, நான் உடனே சித்துரை நோக்கிப் புறப்பட வேண்டும். சேததிபதி (ஆச்சரியத்தோடு) பாதுஷா என்ன சொன் ரீைர்கள்? வின்ே:-ஆமாம், நான் புறப்பட வேண்டும். உடனே முப்பது ஆயிரம் குதிரை வீரர்களே ஆயத்தம் செய். ఫ్గఢ ”... ;'. . . . بسته .. * ... *. 蠶 : بـدم #" சேஆதிபதி இன்னும் சில மணி நேர த்தில் இங்கே நமக்குப் பெரிய வெற்றி கிடைக்கப்போகிறது. அதை விட்டுவிட்டா? அந்த-வெற்றியைப்பற்றி-யெல்லாம் இப்பொழுது எனக்குக் கவலை இல்லே. நீ அதைக் கவனித்துக் கொள். நான் போயாக வேண்டும். சேதிைபதி நமது குதிரைப்படைதானே இப்பொழுது வெற்றிக்குக் காரணமாக இருக்கிறது? அதைச் சித்துருக்கு அனுப்பிவிட்டால் கைக்குக் கிடைத்த வெற்றி...... (ஹாமாயூன் சமிக்கை செய்ய மெதுவாக ஆசனத்தில் உட்கரருகிருன்..} ஹுமாயூன் சேனதிபதி, உனக்கு வெற்றிதான் பெரி தாகத் தெரிகிறது. நான் இப்பொழுதே புறப்படா விட்டால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற ஒடியாது. சேகுதிபதி பிரபு, தாங்கள் சொல்லுவது எனக்கு விளங்கவில்லையே? ஹுமாயூன் என் உதவியை நாடி ராணி கருளுவதி கடிதம் அனுப்பியிருக்கிருண். அவனிடம் கங்கனப் பரிசைப் பெறுகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.