து ஏன் எழுத்தோவியங்கன் , சேதுதிபதி: கங்கணப் பரிசா? அதென்ன வேடிக்கை? r (லேசாகச் கிரிக்கிருன்..! ஹாமாயூன். அது வேடிக்கை அல்ல. உனக்கு இந்தத் தேசத்து வழக்கம் தெரியாது. இதை ரக்ஷாபந்த னம்' என்று சொல்லுகிருர்கள். ஒரு பெண்மணி யிடமிருந்து இதை ஏற்றுக்கொண்டவன் யாரா ஞலும் சரி, அவளுக்குச் சகோதரனுகி விடுகிருன். ஆபத்துக் காலத்தில் அவன் உதவிக்கு வச வேண்டும். - சேஆதிபதி: பாதுவடிா, எனக்கு இந்த வழக்கமெல்லாம் தேவையில்லை. நீங்கள் இப்பொழுது நினைக்கிறபடி செய்தால் நமது ராஜ்யத்திற்கே ஆபத்து வந்து விடும். ஹாமாயூன்: இந்த ராஜ்யம் எனக்குப் பரம்பரைச் சொத்தல்லவே? போனுல் பரவாயில்லை. ைேதிபதி. நீங்கள் கொஞ்சம் நிதானமாக யோசிக்க வேண்டுமென்று வேண்டுகிறேன். இந்தப் போரிலே தோல்வி யென்ருல் பிறகு நமக்குத் தஞ்சம் புகக்கூட இந்தியாவில் இடம் இராது. ஹாமாயூன்: சேனதிபதி, வீணுகக் காலதாமதம் செய்து கொண்டிருக்க வேண்டாம். நான் சித்துருக்குப் போகாமல் இருக்க முடியாது. அதனுல் எனக்கு என்ன தோல்வி ஏற்பட்டாலும் சரி. (முன்பே முடிவு செப்துவிட்டது போலப் பேச்சு உறுதியோடு வருகிறது.) சேனதிபதி: பாதுவடிச, - நசன்-தங்களுடைய ஊழியன்; தாங்கள் இட்ட பணியைச் செய்வதுதான் எனது
பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/149
Appearance