பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்கணம் 魅** வேலே. ஆளுல் ஒரு பெண்ணுக்காகத் தாங்கள் ராஜ்யத்தை இழந்து விடுவதை நான் விரும்ப வில்லை. -- ஹாமாயூன்: (அதட்டிய குரலில்) என்ன சொன்னுய்? பெண்ணுக்காகவா? அவளிடம் ஆசை என்ரு: நினைக்கிருய்? சேனுதிபதி, இந்த நெருக்கடியான சமயத்தில் அதைக் சுட்டிக் காண்பிக்காமல் இருக்க முடியவில்லை. மன்னிக்க வேண்டும். (பனிகிருல்.) ஹுமாயூன் சேளுதிபதி, நீ இவ்வளவு பெரிய முட்டாள் என்று நான் இதுவரை அறியவில்ஃப், கருணுவதியை நான் பார்த்ததுகூடக் கிடையாது. அவள் தன் தோழி மூலம் எனக்குக் கங்கணம் அனுப்பினுள். என் தந்தை தன் கணவனுக்குச் செய்த தீங்கையும் கருதாமல் அவள் என்னைத் தன் சகோதரனுகவும், ஆபத்தில் உதவும் வீரனுகவும் கோரினுள். நான் உடனே ஏற்றுக்கொண்டேன். என்மீது அவள் கொண்டிருக்கிற நமபிக்கைக்குப் பாத்திரமாக வேண்டாமா? சேனுதிபதி: அதே சமயத்தில் உங்கள் நிலைமையையும் யோசித்துப் பார்க்க வேண்டும். வங்காளத்துப் போரிலே முதல் முறை தோல்வி அடைந்தோம். இப்பொழுது நமது படை எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு வந்ததால் வெற்றி கிடைக்கக் கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இம்முறை தோற்ருல் இந்தியாவில் உங்களுக்கு ராஜ்யம் கிை 'யாது. தங்கள் மனைவி ஹமீதா பேகம் டெல்லியிலே து-19