பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்க ைம் 蠶嘯?, வந்திருக்கிறேன். இனி நான் அதை மாற்றப் போவதில்லை. சேனுதிபதி பாதுவடிா, தங்கள் ஆன. ஹுமாயூன்: இங்கே வெற்றி கிடைத்தால் அது உள் னுடைய திறமையால் கிடைத்ததாகவே இருக்கும். அதை மனத்தில் வைத்துப் போரை நடத்து. தோல்வி யென்ருல் எனக்கு உடனே தெரிவி. ஹமீதாவைப் பத்திரமாக எந்த ராஜ்யத்திலாவது ஒப்படைக்க வேண்டும் அல்லவா? . கேனுதிபதி: tயிடுக்கேசடும் உறுதியோடும்; என் உயிர் -உள்ள வரை.அ ந்ததிலேமை ஏற்படாமல் நான்.ப.து. காக்க முயல்வேன். ... - ஹுமாயூன். அதுதான் உண்மையான வீசனுக்கு அழகு. உன்மேல் எனக்கு முழு நம்பிக்கை இருக் கிறது. இருந்தாலும் நான் முன்னெச்சரிக்கை யோடு இருப்பது நல்லது. சேகுதிபதி, உடனே சென்று குதிரைப் படையை அனுப்பு. நான் புறப் பட இப்பொழுதே தயார். . . . . . . . . . . சேறுதிபதி பாதுஷா, தங்கள் ஆணைப்படியே செய் கிறேன். - இவனங்கிப் புறப்படுகிறன். ஹுமாயூன் யோசனையோடு கடமாடுகிருண்.: காட்சி தான்கு இரவு 12 மணி இருக்கும். சித்துர்க் கோட்டை பின் அரசவையில் ఉత్థ தியோலி இனவரச னும் உரையாடிக் கொண்டிருக்கிருக்கள். பாக்ஜி சுருளுவதிதேவி, இந்த இரண்டு நாட்களாக உங்களுடைய வீர பாக்கிரமத்தாலேயே நமது