பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蟹笼爵 து சன் எழுத்தே வியங்கள் - 鹉、。 so - +. - do. .לא לנ"ד ககுனுவதி : இளவரசே, உமக்கு எனது 8371675 நன்றி.-நாளைக்கு அந்தப்டபகதூர் கோட்டைக்குள் துழைவாளுளுல் இங்கு ஓர் உயிர்ப்பிராணியையும் பார்க்க மாட்டான். கட்சி ஐந்து மாலே நேரம். குதிரைப் படை தங்கியிருக்கும். முகாம். ஹுயாயூன் ஒரு கூடாசத்தில் அமர்ந்திருக் கிருன், அவன் முகத்தில் காேயில்லே. அந்தச் சமயத் தில் சேனதிபதி உடம்பில் பல கட்டுகளுடன் மெது வrத-உள்ளே-து o - * - - ஹுமாயூன் : யார், சேகுதிபதியா? இங்கே எப்படி வந்: தாய்? - சேதுதிபதி : அங்கேயே என் உயிர் போகவில்லையே. என்றுதான் வருந்துகிறேன். ஹாமாயூன் : நேற்றுவரை நடந்ததெல்லாம் எனக்குத் தெரிந்தது. கடைசியாக நீ கொண்டுவரும் சேதி என்ன? சேனுபேகி: - ஒன்றும் சொல்லக் கூடியதாயில்லை. எல் லாம் தோல்விதான். நமது குதிரைப் படை மட்டும். அங்கேயே இருந்திருந்தால்......! - - (சோர்வல் ஆசனத்தில் சப்கிருன்; ஹாமாயூன்: அது இருக்கட்டும், சேனதிபதி, எனக்கு ராஜ்யம் போனதுபற்றி வருத்தமே இல்லை. சேனுதிபதி : உங்கள் ராஜ்யத்தைப் பாதுகாக்கத் தறமை யில்லாத நான் என்ன சேனதிபதி? என்ன இப் பொழுதே சிரச்சேதம் செய்துவிடுங்கன்.