பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&** து சன் எழுத்தேசவியங்கள் "அது யார் குழந்தை?' என்று கேட்டு மாரி யப்பன் அவன் சிந்தனையைக் குலைத்தான். o - * * io 莎 战》 - "என் சிற்றப்பனுக்கு ஒரு மகன் உண்டு. ராம சாமி என்று பெயர். அவனுக்கு என் வயதே இருக் o, . . . 4. கும். அவனுடைய குழந்தை அது." "தாயாதிக் காய்ச்சலா? அப்படிச சொல்லு. அவன் உன் பூமியையெல்லாம் கவரப் பார்த்தானு {ବ୍ଯy" . ومبر - என்ன? மாரியப்பனுக்கு இப்பொழுது விஷயம் கொஞ்சம் விளங்கியது போலிருந்தது. . . . - “ராமசாமி அந்தச் சூழ்ச்சியிலே சேர்ந்திருந்தானே என்னவோ தெரியாது. என் சிற்றப்பன்தான் அப் படிச் சூழ்ச்சி செய்தவர்." “அவனும் சேராமல இருப்பான்? சொத்து கிடைக்குமென்ருல் எல்லோரும் சேர்ந்துகொள்வார் கள். எந்த அக்கிரமமும் பண்ணுவார்கள். ஆமாம், இப்போ உன்னுடைய பூமியெல்லாம் என்ன ஆச்சு? விவசாயம் பண்ணப் போறதாக வெகு ஆசையோடு வெளியே போனுயே?’ "என் சொத்தையெல்லாம் அந்தக் குழந்தைக்கு எழுதி வைத்துவிட்டேன்." “எந்தக் குழந்தைக்கு?" என்று மாரியப்பன் சந் தேகத் தொனியில் கேட்டான். "நான் கொலை செய்யப் போனேனே, அதே குழந் தைக்குத்தான்.” - "என்ன முத்துசாமி, நீ சொல்லுவது எனக்குப் புதிராக இருக்கிறது. குழந்தைக்கு உன் சொத்தை யெல்லாம்-எழுதி வைத்துவிட்டுப் பிறகு எதுக்கு. அதைக்கொல்லப்போனுய்?"