பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 து சக் எழுத்இேது வியங்கள் “இது உலகமில்லே, மாரியப்பா. உலகம் இப்படி ؟؟ : « جيمس: + : * rcirx : ثم ماسوہ யிருந்தால் முன்னமே அழிந்து போயிருக்கும். 'அட போப்பா. நீ பிழைக்கத் தெரியாத பிள்ளை... அது இருக்கட்டும், சிறைக்கு மறுபடியும் வரத்தான் தீர் மானம் செய்தாயே, உன் சிற்றப்பனேயாவது அடித் துத் தள்ளிவிட்டு வரப்படாதா?” - "மாரியப்பா, யாருக்கும் துன்பமுண்டாக்க வேண் டும் என்று எனக்கு இப்போ ஆசையில்லை. என் சிற்றப்பன் மேல் கூட எனக்கு இப்போ கோபம் கிடை யாது. ராமசாமிக்குக் கலியாணம் ஆகி என் அத்தை மகள் வீட்டிற்கு வந்ததும் என் சிற்றப்பனுேடு ஒரே குடும்பமாக இருக்க மறுத் துவிட்டாளாம். அவர் தனி யாக வாழ்ந்து சிரமப்பட்டாராம். அவருக்கு அவர், வீட்டிலேயே தண்டனே கிடைத்துவிட்டது. அதைக் கூட தான் விரும்பவில்லை. என் அத்தை மகள் எனக் காகப் பரிவு காட்டித்தானே அப்படி அவரை ஒதுக்கி வைத்திருக்கிருள்? நான் அவள் குழந்தையையே கொல்ல முயன்றதாக அவளே நம்பும்படி செய்துவிட் டால் பிறகு என்னே அவள் வெறுக்கத் தொடங்குவாள், அவள் குடும்பம் ஒற்றுகைப்பட்டு வாழும். அதைத் தான் நான் விரும்பினேன்.” இதைக் கேட்கக் கேட்க மாசியப்பன் கண்களி 4. லிருந்து கண்ணின் தாரை தாரையாக வழியத் தொடங் கியது. கசப்பேறி இறுகிப்போன அவன் உள்ளமும் கரைத்துவிட்டது. 'நல்லவர்களுக்கு உலகம் இப்படித் தான் பலன் கொடுக்கும்' என்ற வார்த்தைகள் அவன் வாயிலிருந்து கிளம்பின. 'உலகத்தின் மேல்ே-குற்றமில்லை, மாரியப்பா, இதுதான் விதி என்று எனக்குத் தெரிந்துவிட்டது.