பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதி யின் மீகமு 29. நான் சிறு வயதிலேயே கம்பராமாயணம் கேட்டிருக் கிறேன். இராமர் தாம் காட்டுக்குப் போக நேரிட்டதைப் பற்றி லகஷ்மணனிடம் சொன்னுரே, அதுதான் உண்மை. இராமர் காட்டுக்குப் போக நேர்ந்தது தாயின் பிழையுமல்ல, தத்தையின் பிழையுமல்ல, விதியின் பிழை என்று அவ்ர் கூறிஞரே அந்த வார்த்தைதான் எனக்கு அமைதி கொடுக்கிறது” என்ருன் முத்துசாமி. அவர்களுடைய பேச்சுக்குத் தடங்கலாக ஒரு சம் பவம் இந்தச் சமயத்தில் நிகழ்ந்தது. யாரே ஒருவ னுடைய கையில் விலங்கைப் பூட்டி அவனே உள்ளே தள்ளிக்கொண்டு வந்தார்கள். அவன் வெறி பிடித் தவன் போல் காணப்பட்டான். முத்துசாமியைக் கண்டதும், 'முத்துசாமி, உங்கள் சிற்றப்பனைப் போய்ப் பார்' என்று சொல்லிவிட்டு உரக்கச் சிரித் தான். விஷயம் என்னவென்று விசாரித்ததில், முத்து சாமி கொலை செய்ததை நேரில் பார்த்ததாகப் பொய்' கூறிய சாட்சி அவன்தான் என்றும், அவனுக்கு முத்து சாமியின் சிற்றப்பன் கொடுப்பதாகக் கூறியிருந்த இரண்டு ஏக்கர் நிலத்தைக் கொடுக்காமல் இத்தனை ஆண்டுகளாக ஏமாற்றி வந்ததால் மனமுடைத்துபோய் வெறிகொண்டு சிற்றப்பனையும் அவன் மகன் ராமசாமி யையும் கொலை செய்துவிட்டா னென்றும் தெரிய வந்தது. இதையறிந்ததும் கண்ணிர் வடித்துக்கொண் டிருந்த மாரியப்பன் உண்மையான மகிழ்ச்சியோடு

  • r

- & .4 * - - o * وہ ہم சிசித்தான்; முத்துசாமி துயரத்தில் மூழ்கிக் கண்ணிர் வடித்தான்.