பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.3 த ன் இத்தே லி: க்க ள் τίτνη".π. α. Κι a: ", ι, بی بی بوده و به مهید به مه. سیای میان سهم بی بی تو بیا و தனருகத மதசியும். அதி } } ம.திருககடியா 逸なず リ ... : ^ o * ------------ی ---- களிலும் அவன் அசையாதபடி கண்ணே விழித்து. _o н-px- ...- - 3. * - - - - * - * wநிதானமாகச் சுற்றிலும் பார்க்கப் பழகியிருந்தான். அப்படி இன்று நாலு பக்கத்திலும் பார் போது ஏமாந்துபோன கிழப் புலியின் உருவம் ச துரத்தில் தெரிய வந்தது. சுந்தரம் அந்தத் யிலே பார்வையைச் செலுத்திப் பஞ்சுக் காலனேப் பார்ப்பதற்கும், அது அவனை ஏறிட்டுப் பார்த்து அறிந்துகொள்ளுவதற்கும் சரியாக இருந்தது. உயிர் குடிக்க உறுதி கொண்டிருந்த விரோதிகள் தேருக்கு நேர்-தனியாக-எதிர்ப்பட்டு-விட்டார்கள்.--சுந்தரம்புலியை ஊடுருவிப் பார்த்தான். புவியின் கன்கள்" இவனே நோக்கி இரண்டு சுடர் விளக்குகளைப்போல் சுடர் விட்டன. அந்தப் பார்வையிலே குரூரமும் ரத்த வெறியும் கலந்திருந்தன. பஞ்சுக் காலன் அவன் மேலே பாய்வதற்குத் தயாராவிற்று. உடம்பெல்லாம் „ ...:... ”TH + :-fo = డీs ،مه... . نسه அதற்கேற்றபடி முறுக்கேறியது. அதன் துணி வால் படம் எடுத்த நாகம்போலச் சுருண்டு தெரித்தது. சுந்தரத்திற்கு அந்த நிலைமையின் நெருக்கடியும் ஆபத் தும் தெரியாமவில்ஃப். ஆல்ை அவன் ஆசையாமல் கல் துரண் போலக் கிடந்தான். நெஞ்சின் மேலே - - கிடக்கும் வலது கையை நகர்த்திப் பக்கத்திலே உள்ள துப்பாக்கியை எடுக்க அவன் நினைக்கவில்லே. அப்படிச் செய்வது உயிருக்கு ஆபத்து என்பதை அவன் அறிவான். அசையாமி விருத்துகொண்டு தேர கப் பார்வையைத் தன்மேல் செலுத்தும் மனிதனைத் தாக்கப் புவி பயப்படுகிறது. பார்வை கொஞ்சம் விலகி ஞலோ, உடம்பில் அசைவு எற்பட்டாலோ உடனே அது பாய்ந்துவிடும். பார்வையை வேறு பக்கம் திருப்