பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$4 ஆ. சண் ை த்தே பங்கள் ஒவிய உருவம் கண்ணப்பனின் உள்ளத்தில் நடுக்

தை உண்டாக்கியது. அதைப் பார்க்காமல் கண்கே 函” ντε ι" 4? : ; e * :¤ ז לידי י I.s. றுபக 兹盘意 R ருடங்க リY露.frむなぎ。

  • ్వ - t ۔r :وعہ ہ-ر ہم ،بہر?ٹن + t" * கோபாலனுடைய கை துரிகையைப் நிதானமாக வர்ணங்களைத் தீட்டிக்கொண்டி

r* ருந்தது. கண்ணப்பனுக்கு அந்த ஓவியத்தைப் பார்க்கக் கூடா தென்ற எண்ணம் இருந்தாலும் அவன் கண்கள் அதை நாடின. பார்க்க விரும்பாத அந்த ஓவியத்திலே ஒரு கவர்ச்சி இருந்தது. மறுபடியும் கண்ணப்பன் திடுக் கிட்டாள். அப்படியே கண்களே மூடிக்கொண்டு உஆங்கிவிட்டான். - கண்ணப்பன் .

ல் கோபாலனுக்கு உயிர் கோ.ாவின் என்ருல் கண்ணப்பனுக்கு உயிர். 'கற் கண்டையும் அதன் இனிப்பையும் பிரித்து வைத்தாலு வைக்கலாம். அவர்கள் இரண்டு பேரையும் கிரி முடியாது' என்து மாணவர் விடுதியிலுள்ள மாணவர்கள் பேசிக் கொள்வார்கள். மூன்று ஆ άαπ τα τετ...» ξε- όπ'sorrrζ 7, • Είκτεί, κακress بي.جمهني களுக்கு முன்னுலே இரண்டு பேருக்கும் ஒருவரை ஒரு வர் யாரென்றுகூடத் தெரியாது. வெவ்வேறு இடங் களிலிருந்து வந்த அவர்கள் தற்செயலாக ஒரே மான வர் விடுதியில் ஒரே அறையில் வசிக்க நேர்ந்தபோது தான் முதல் முதலாக அவர்களுக்குள் தொடர்பு ஏற். கட்டது. - - கண்ணப்பன் மருத்துவக் கல்லூரி மாணவன். கோபாலன் அழகுக்கலைப் பள்ளியிலே சேர்ந்து ஓவியம் | L oil 伞 * } o وسمي به A. > பயின்று வந்தான். பள்ளி நேரம் போக மற்ற சமயங் களிலெல்லாம், அவர்கள் இருவரையும் ஒன்ருகவே காணமுடியும். ஓவிய மருத்துவ இரட்டையர்கள் என்று அவர்களே வேடிக்கையாக அழைப்பார்கள்.