பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ. க்கம் : ஒ:ம் §§ நடத்தைந்து நாட்களு معرش، த்தில் இயல்புக்கு மாறு:ன எ - 姆 w * * 2 ; ; , ; * זומயும் இருக்கவில்லை. இப்பொழுதுங்கூடப் பகல் நேரத் திலே அவனிடம் யாதொரு மாறுத இரவிலே மட்டும் உறக்க நிலையிலேயே ஓவியம் திட்டு கிருன். அவ்வாறு தீட்டுவதும் அவனுக்கே தெரிய வில்லை. அதோடு அந்த ஒவியத்தைத் தாங்கியுள்ள திரையை அவன் பகல் நேரத்தில் கண்னெடுத்தும் பார்ப்பதும் இல்ஃ. ...to tயில் சுவர் இப்பி வைக்கப்பட்டிருந்த அந்த - திரைக்-சட்டங்களுடனே கவனிப்பாசத்துக் கிடந்தது கோபாலனுக்கு உறக்கத்திலே நடமாடுக் ாறு கண்ணப்பன் ஐயங்கொண்டான். அப் - தாலும் அவன் எதற்காக உறக்க நிலையிலே ஒவியம் தீட்டுவதில் முனைய வேண்டும்? உதக்க திலையில் நடமாடும் நோயுடையவர்கள் ஏதாவதொரு செயலேத் தம்மை அறியாது செய்வதுண்டு என்று அவன் படித்திருக்கிருன். அந்த நோயால் பீடிக்கப்பட்ட ஒருவர் தாள்தோறும் இரவிலே தமது சட்டையை எடுத்துக்கொண்டு போய்ப் புறக்கடைத் தோட்டத் திலே குழி வெட்டிப் புதைத்துவிட்டு வந்துவிடுவாராம். சட்டை காணுமல் போய்விட்டதென்று மறுநாள் அவரே பிராது கொடுப்பாராம். அவரை இரவெல்லா மறைவிலிருந்து கவனித்த பிறகே சட்டைகள் மறையும் காரணம் தெரிந்தது; அவருக்கு உறக்க தடை நோய் உண்டென்றும் வெளியாயிற்து. இந்த நோயைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொண்டு பிறகு கோல னுக்குச் சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டு மென்று கண்ணப்பன் திச்சயித்தான்.

*