பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫిల్మ్ து சன் னழுத்தோவியங்கள் బ్రొ | கோபாலன் இல்லாதபோது பகல் வெளிச்சத்திலே அந்த ஓவியத்தை ஒருமுறை பார்த்து விடலாமென்று கண்ணப்பனுக்கு ஆசை உண்டா யிற்று. தீட்டிப் பெரும்பாலும் முடிவுற்றிருந்த அந்தப் பயங்கர உருவம் எப்படியோ அவனே மீண்டும் கவர்ந் ++ - + * w س،سنگ ہے -ی தது: கண்ணப்பன் ஒவியத்தை மெதுவாக் எடுத்துப் பார்த்தான். அப்பா என்ன கோரமான காட்சி கள் வெறியும், கொலை வெறியும் துள்ளுகின்ற கண்களோடு ஓர் ஆடவன் தன் கையிலே ஒரு பெரிய முக்காவியை ஓங்கிக்கொண்டு உயிரோடு எதிரிலே திற்பதுபோலத் தோன்றியது. தொப்பென்று ஒவியத்தைக் கண்ணப் பன் கீழே போட்டுவிட்டான். அந்தக் கண்களிலே சுடர்விட்ட வெறி அவ்வளவு பயங்கரமாக இருந்தது. கோபாலன் இதுவரையில் அவ்வளவு கலைச் சிறப்பு வாய்ந்த ஓவியத்தைத் தீட்டியதில்லை. ஆளுல் உறக்க நிலையிலே அது எப்படி உருவெடுத்தது? அதி

- o .یه٠سمي م - - * * லும் இப்படிக் கொலைவெறி காட்டும் ஒவியத்தை அவன் வ:ைதன் காரணம் என்ன? அவைதாம் கண்ணப்ப اس , - உறக்க நடை நோயோடு -* * - - - ל"י 3வறு ஏதோ ரகசியம் ஒனறு இருப்பதாக அவனுககுப ஆதலால் கோபாலனுடைய தாத்தாவை உடனே புறப்பட்டு வரும்படி கடிதம் எழுதுவதென்று கண்ணப் பன் தீர்மானித்தான். கோபாலனுடைய தாய் தந்தை யர் அவனுடைய குழந்தைப் பருவத்திலேயே இறந்து விட்டார்கள் என்பதும், அவனுடைய தாத்தாவே அவனை அன்போடு பாதுகாத்து வருகிருர் என்பதும் அவனுக்குத் தெரியும். அவர் சென்னை வரும்போ தெல்லாம் கண்ணப்பன் அவருடன் நன்கு பழகியிருக்