பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ க்கள் த் : திட்டும் கோபால * -- ** சயலேப்பற்றி விளக்கமாகக் கண் " وم

  • ~. _ *్న .* , , , , , 鑫.笃受、 ある。安、 ஒவயl:

னுடைய விபரீதச் னப்பன் எடுத்துரை 'உறங்கும்போே காயாகும். அதறகுச சிகிச்சையும் எளிதிலே செய்துவிடலாம். ஆளுல் அவன் தீட்டும் அந்த ஓவியத்தின் பொருள்தான் எனக்கு விளங்கவில்லை' என்று அவன் முடிவாகக் கூறினுன். கவனத்தோடும் கவலேயோடும் இதுவரை அசை யாமல் கேட்டுக்கொண்டிருந்த தாத்தா, “அந்த ஓவியம். எங்கே? அதை நான் பார்க்கவேண்டும்" என்ருர், கண்ணப்பன் அதை எடுத்துத் தாத்தாவின் பக்கம் திருப்பிஞன். அதைப் பார்த்ததும், 'ஹ' என்று தாத்தா வாய்விட்டு அலறிஞர். துக்கம் அவர் நெஞ்சை அடைத்துக் கொண்டது. கண்ணப்பன் திகைத்து நின்ருன். அவன் கண் களே மற்ருெரு முறை அந்த ஓவியம் இழுத்தது. ஓவியத்திலே உயிரோடு தோன்றிய அந்த ஆடவன் கையிலே ஓங்கிக் கொண்டிருக்கும் முக்காவி தன் மண்டையிலே தாக்குவது போல அவனுக்குப் பிரமை உண்டாயிற்று. கண்களை இறுக மூடிக்கொண் 夏.珀”ö言”。 * 'கோபாலன் இந்த ஓவியத்தைப் பற்றி என்ன சொல்லுகிருன்?' என்று தாத்த நெஞ்சக் குமுற லோடு தயங்கிக் கேட்டார். “அவனுக்கு இதைப்பற்றி ஒன்றுமே தெரியாது. அவன் இதைப் பார்த்ததும் இல்லை. அதுதான் க எழுந்து நடமாடுவதும், சதச 3.