பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ," ' ? ? . . . னேற்றத்திற்கு கோல். அ.அல் , மானதெல் லாம் மனித ச, சின் கீழ்நிலையையே காட்டுவ தாகும். இந்த களும் பலமுறை எடுத்துச் சொல் - இருந்தாலும் மணி ன் கி ைது சுயநலத்தால் அதைக் காதில் போட்டுக் கொள்வதில்லை. அவன் எப்படியாவது மற்றவர்களைவிடப் பெரியதோர் அளவில் இன்ப மடைய வேண்டுமென்று பிறரை வஞ்சிக்க வழி கண்டு பிடிக்கிருன். பிறரை வஞ்சிப்பதாலும் அழிப்பதாலுந் தான் தனது இன்பத்தைப் பெருக்கிக்கொள்ள-முடியு மென்று தவருக எண்ணுகிருன். ஒருவன் ம ற்றவர்களைக் கொல்ல ஓர் ஆயுதம் செய்தால் அதற்கு ஈடுசொல்ல மற்ருேர் ஆயுதத்தை வேருெருவன் செய்வான் என்பதை மனிதன் எண் னிப் பார்ப்பதில்லை. பறக்கும் குண்டை உண்டாக்கிய வன் தன்னைப் போல வல்லவன் இல்லை என்று மார் தட்டுகிருன்; உலகத்தைத் தனது காலில் மிதித்து நசுக்கி விடலாம் என்று கனவு காண்கின்ருன். பிறகு அணுக்குண்டைத் தூக்கிக்கொண்டு வேகுெருவன் தனக்கு நிகர் யாருமில்லை என்று கிளம்புகிருன். இந்தப் போட்டியில் மனிதன், தான் மனிதன் என்பதையே மறந்து விலங்காய் விடுகிருன். இது இப்படியேபோய்க்கொண்டிருந்தால் மானிட சாதியின் அழிவு மிக விரைவில் ஏற்பட்டுவிடும். . . " " سم மானிட சாதி இன்பத்தோடு இந்த உலகத்திலே நிலைபெற்று வாழ வேண்டுமானுல் அதன் குறுகிய சுய நல மனப்பான்மையையும், பேராசையையும், அகம்பன் வத்தையும் இன்றே உதறித் தள்ளிவிட வேண்டும்;