பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

? ... ,2 .રૂ ? به همین 笠 T} శ : ; f:: المرئي _? " 实、 { : 3’ - த்தின் உயரிய பண்புக ம், சகோதர உணர்ச்சி முதலிய போற்றி ஒங்கச் செய்யவேண்டும்.

  • -

சோறில்லாமல் வாடுகிருன் என்ருல், "அவனுக்கு உணவளித்துப் பசியாற்றும் நான் அன்னத் தைக் கையில் தொடமாட்டேன்' என்று நினைக்கும் உள்ளப்பான்மை எங்கும் காணப்பட வேண்டும். அப் பொழுதுதான் மனித சாதி முன்னேற்றமடைந்ததாகக் கருதப்படும். பெசியோர்கள் இதைத்தான் வற்புறுத்திக் கூறி யிருக்கிருர்கள். காந்தியடிகள் போன்ற மகான்கள் இதையேதான் முழங்கினர்கள். மனிதன் தனது அறி யாமையிஞல் அவர்களுடைய வார்த்தைக்குச் செவி சாய்க்க மறுக்கிருன். அவர்களை யெல்லாம் பிற்போக் காளர்கள் என்று பேசவும் துணிகிருன். - ஆணுல் இதுவரை உலகத்தையே நடுநடுங்கும்படி செய்துகொண்டிருந்த கொடிய யுத்தம் மனுதனுடைய தவறை நன்கு மெய்ப்பித்து விட்டது. அத்துடன் இன்று கிடைத்திருக்கும் கொடிய ஆயுதங்கள், குண்டு கள் மனித சாதியின் ஆயுளைச் சோதனை செய்வதற் காகவே தோன்றி விருக்கின்றன. அவற்றை நமது முன்னேற்றத்தின் சின்னமாகக் கருதுவோமா அல்லது அவற்றை நமது சாதியை அழிக்கவந்த யமனுகக் கருதி ஒழிப்போமா என்பதைப் பொதுத்தே நமது எதிர்காலம் இருக்கிறது. -