பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

() சித் இ) வி 'காகங் கரைந்தது காலையுமாயிற்று என்று یہ ممبہ . “。 器.。1予 ې"۶rsي ., يR * و مبي ); سی و میوه و یا به ع தொடங்கும் ஓர் அழகிய பாட்டு உண்டு. அதிகாலை * - - و جام : * * + عمومی விலே காக்கையின் குரலே தாம் கேட்கிருேம்; மெய் தான். அனுல் அதற்கு முன்னுலேயே மற்ருெகு குருவி குரல் கொடுப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? அதுதான் கரிச்சான் அல்லது காரி என்னும் கரிக் குருவி. காக்கைக்கு முன்னெழுந்து கூவத் தொடங்கு கிறது அந்தச் சிறிய பறவை. --- உழவர்களுக்கு அதன் குரல் நன்ருகத் தெரியும். ‘கரிக் குருவி கூப்பிடுகிறது; கவலை இறைக்கப் புறப் படலாம் ' என்று அவர்கள் பேசிக் கொள்வார்கள். எனக்கென்னவோ சிறு வயது முதற்கொண்டு அந்தக் குருவியைக் கண்டால் பிடிக்கிறதில்லை. அந்தக் காலத்திலே என்ன இரட்டை வால் என்று சொல் வார்கள். அதாவது நான் மிகவும் துடுக்கான பிள்ளை என்பது பெரியவர்களின் கருத்து. ஆளுல் நான் அதை ஒப்புக் கொள்ளவில்லை. இரட்டை வால் என்று யாராவது பேசிவிட்டால் எனக்குக் கோயம் வரும். கரிக் குருவியிலே இரண்டு வகை உண்டு. ஒன்றிற்கு இரட்டை வாலுண்டு. அதனுல் அதற்கு இரட்டை வால் கரிக் குருவி என்று பெயர். ஆளுல் அந்த வாலுக் கும், எனக்கு அதன் மேலுள்ள வெறுப்புக்கும் யாதொரு சம்பந்தமும் இருக்கவில்லை. கன்னங் கரேலென்று காக்கை இருக்கிறது; குயி லிருக்கிறது. அவை போதாவா? இன்னும் ஓர்

  • .