பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

، ... ، " §3. ళ. t. * : அடக்கி உலக விஷயங்களேயே மறந்துவிடுவதைப் பற்றி எண்ணிப் பார்த்தேன். உள்ளத்தை எதாவ தொன்றில் நிலைக்கச் செய்துவிட்டால் அருகில் என்ன o اش است. د ه به ۹ م. سه بع و ه» میسمسه. . تعمیم ها * நடந்தாலும் தெரியாதென்று சொல்லுகிருர்கள். இடி - 3. - סא بم*ي __ سه مام ** **, - முழக்கங்களும் செவியில் பாயா என்கிருர்கள். யாரோ ஒரு தத்துவ ஞானிக்குப் பகைவர் நகரிற் புகுந்து சூறையாடியது கூடத் தெரியவில்லையாம். வால்மீக * - - k - + r. * ... مسي بع"م ருக்குத் தம்மைச் சுற்றிப் புற்று வளர்ந்து மூடியதே புலனுகவில்லையாம். - ஆமாம், அவையெல்லாம் மெய்யென்ருலும் என் னுடைய மனம் அப்படி அடங்கவேணுமே! அவன் ப்ப்டிச் செய்கிறன், இவன் இப்படிச் செய்கிருன் SHLLË. சயகருன, இ :பட்டி கரு என்று பேசி என்ன பயன்? அந்த மனிதனை எழுப்பிச் சமாதானமாக விஷயத் தைச் சொன்னுல் என்ன என்று ஒரு யோசனை உதய மாயிற்று. ஆமாம், அதுதான் நல்லது என்று அவரை எழுப்பலானேன். "ஒய், உம்மைத்தானையா, ஏன் இப்படிச் சப்தம் பண்ணுகிறீர்?" என்றேன். அவர் மெதுவாக விழித்து எழுந்து உட்கார்ந்தார். கண்ணைப் பிசைந்து விட்டுக்கொண்டார். வாய் கிழிந்து போகுமோ என்னவோ என்று அஞ்சும்படியாக அண் ணுந்து ஆ.ண் என்று ஒரு நீண்ட கொட்டாவியும் விட்டார். பிறகுதான் அவர் மூளைக்கு எனது கேள்வி எட்டியிருக்கும் போலிருக்கிறது. ‘என்ன?" என்று பதில் கேள்வி போட்டார். “ஏனைய இப்படிக் குறட்டை போட்டுத் தொந்தரவு செய்கிறீர்?' என்று அடங்கிய குரலில் கேட்டேன். "நாணு குறட்டை போடுகிறேன்? சும்மா துரங்கிக் கொண்டிருப்பவனே எழுப்பி நடுநிசியிலே ஏன்