பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

劇 ஆன்சன் ஆேத்தோக்கங்கள் அவன் சொன்னன். ஆளுல் அவன் கூறியது எல் லோருக்கும் பிடித்துவிட்டது. சொங்கப்பனுக்கும் நானடைவில் அது உண்மையாகவே எப்படியோ அவன் மனத்தில் பதித்து போயிற்று. கிராமங்களிலே எத்தனையோ வேண்டாத தாய் களும், பூனைகளும் யாருக்கும் தேவையில்லாத குட்டி கனேப் போட்டு விடும். ஆத்தக் குட்டிகனத் துக்கி மூள் திறைந்த சங்கம் புதரில்ே எறிந்து விடுவார்கள். பேசிய பண்ணைக்காரரின் ஏவலின்படி செனங்கப்பனே இப்படித் தூக்கி வீசி விருக்கிருன், அந்தக் குட்டிகளைப் rேவத் தானும் சங்கம் புதரிலிருந்து வந்ததாகச் சொல்லுவது அவன் மூன்ாக்குச் சரியென்று தோன்றி *ఫ్రీ, அதுமுதல் அவனே யாராவது, "நீ எப்படிப் பிறத் தாய்' என்ருல், மெதுவாக தினத்துப் பார்த்து, சங்கம் புதரில் பிறத்தேன்' என்பான். காட்டுப் பாளையத்து மக்களுக்கு இந்தப் பதிலும் மருத சிரிப் பைக் கொடுக்கும். கொங்கப்பன் பார்ப்பதற்கு மனித வடிவத்திலே இருத்தாலும் எருமை மூளை படைத்தவன் என்பது காட்டுப்பாணேயத்திலே பொதுவான எண்ணம். ஆளுல் இப்பொழுது அது மாறிவிட்டது. சொங் தப்பனிடத்திலே எல்லோரும் மரியாதை காட்டத் தொடங்கி விட்டார்கள். யாகும் அவனை இப்பொழுது கேணி செய்வதில்லை. இந்த விதமான மாறுதல் ஏற்பட்டதற்கு ஒரு காரணம் உண்டு. ஆப்பக்காரி ராமாத்தான் என்ருல் அந்த வட் டாரத்தில் எல்லோருக்கும் தெரியும். அவள் தயாரிக்