பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ν: τ ι ε ; ",τι ι . . . . . 畿警 கத் தெரியாது. மூன்று மணி ெ ரயிலிலே வந்து இறங்கி எப்படிப் போகிறதென்று மீனக அடித்துக் கொண்டே இருந்தது. - இனமங்கை பாட்டி, ஏன் இப்படி இரவு வேளையிலே தனியாக வந்தீர்கள்? வழியில் துணை கிடைக்கா விட்டால் ரொம்பக் கஷ்டப்படுவீர்களே! கிழவி என்ன செய்கிறது? இந்த ரெயிலை விட்டால் பிறகு காலையில் ஐந்து மணிக்குத்தான் அடுத்த ரெயில் வந்து சேரும். அதில் வந்தால் ஊர் போய்ச் சேருவற்குள்ளே முகூர்த்தமெல்லாம் முடிந்து போகும். எப்படியும் முகூர்த்தத்திற்கு முன்னே வர வேண்டும்ென்று இந்த ரெயிலுக்கே புறப்பட்டு விட்டேன். நல்ல வேளையாக நீ துணை கிடைத்தாய். நீயும் கல்யாணத்திற்குத்தானே... -- - இனமங்கை: இல்லை, பாட்டி. நான் என் சிநேகிதி வீட்டுக்குப் போகலாமென்று வந்தேன். (பேசிக்கொண்டே இருவரும் கடக்கிருச்கன்.j. கிரவி: சிநேகிதி வீட்டுக்கா? அதற்க இந்த நேரத்தில், வந்தாய்? சிறு வயசுப் பெண்களெல்லாம் இப்படித் தனியாக இருட்டிலே வரலாமா? இந்தக் காலத்துப் பெண்களே இப்படித்தான். நாங்களெல்லாம் சிறு வயசாக இருக்கும்போது இப்படி யெல்லாம் வர மாட்டோம். - . இனமங்கை: என்ன பயம், பாட்டி? இங்கிருந்து ஊர் அரை மைல்தானே? தன்னாத வயசிலே நீங்கள் தனியாக வந்திருக்கும்போது எனக்கென்ன? கிழவி: முகூர்த்தத்தைக் காலையிலே வைத்துவிட்டார் கள். அதனுல்தான் சாத்திரி வண்டிக்கு வந்தேன்.