பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 - து சன் ன:த்தே வியங்கள் இனEங்கை. யாருக்கு பாட்டி, கல்யாணம்? கிழவி அவனுக்குத்தான்-நம்ம ராமசாமிக்கு இத்தனை தாள் கழித்து இப்பொழுதுதான் அவனுக்கு நல்ல புத்தி வந்திருக்கிறது. இன்பங்கை (திடுக்கிட்டு) யாருக்கு? ராமசாமிக்கா? எந்த ராமசாமி, பாட்டி? கிழவி: பெரிய வீட்டு ராமசாமிக்குத்தான். அவன் எனக்குப் பேரன் ஆகவேணும். அவன் கல்ய்ா ணத்தைப் பார்த்துவிட்டுத்தான் சாகவேணுமென்று எனக்கு ஆசை. இப்பொழுதுதான் அவனுக்கு வேளே வந்து சேர்ந்தது. இனமங்கை: (கலக்கத்தோடு) இந்த ஊரிலே பொதுக் காசியங்களில் எல்லாம் ஈடுபட்டு நல்ல வேலை செய் வாரே, அந்த ராமசாமிக்கா கல்யாணம்? கிழகி: ஆமாம் அவனுக்குத்தான். ஊர்ப் பொதுக் காரியம் என்ருல் அவனுக்கு உயிர். உனக்கு அவனைத் தெரியுமா? நீ முன்னுல் இந்த ஊருக்கு வந்திருக்கிருயா? (இளகங்கை விம்மி ஏங்கிப் பெருமூச்சு விடு கிருள். கிழவி அதைக் கவனியாமல் பேசிக் கொண்டிருக்கிருள். அம்மங்கை அதை யுணர்ந்து மனதைத் திடப்படுத்திக் கொள் கிருள்.1 - இசகங்கை: (தடுமாற்றத்துடன் எனக்கு...எனக்குத் தெரியாது; கேள்விப்பட் டிருக்கிறேன்; அதனுல் கேட்டேன். - கிழன். இத்தனை நாளாக அவன் கல்யாணம்-பண்ணிக் கொள்ளமாட்வேனென்று ஒரே பிடிவாதம் பண்ணி