பக்கம்:தூரன் எழுத்தோவியங்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

با این مسی با ز: * و # : # :

கிரன் : இந்தக் காலத்துப் பெண்களே இப்படித்தான். காலம் கெட்டுப் போய்விட்டது. அப்ப்டி ே

வேண்டு ുTജ്ളു. கோந் தத்திற்குள் 5ள மனசுககுப பிடித்த பெண்ணுகப் பார்த்துப் பண்ணிக் கொள்ளலாமே! இவன் சாதி விட்டுச் சாதி போகப் பார்த் கானே ! இளமங்கை : என் டாட்டி, அவர் பிடிவாதமாக அந்த சரோஜாவையே கல்யாணம் செய்திருந்தால் நீங்கள் என்ன பண்ணுவீர்கள் ? . (அவள் குரலில் ஒர் ஆர்வம் தோனிக்கிறது.! கிழவி : என்ன பண்ணுவோமா? அவனைச் சாதியிலே சேர்த்துக்கொள்ள மாட்யோம். தள்ளிவைத்துச் சாதிக் கட்டுமானம் செய்துவிடுவோம். இளமங்கை: என்ன பாட்டி, உங்கள் பேரன் என்று சொன்னிர்களே, அவரையா அப்படித் தள்ளி வைப் இர்கள்? கிரன்: பேரன்தான். அதனுல் என்ன வேண்டு கானுலும் பண்ணலாமா? எங்கள் சாதியிலே இது வரையில் யாரும் இப்படி நினைத்ததுகூடக் கிடையாது. . . . இளமங்கை : அவருடைய இன்பம் உங்களுக்குப் பெரி தில்லை-அப்படித்தானே ? கிழவி : அவன் சுகமாக இருக்கத்தானே நாங்கள் இந்தப் பாடு படுகிருேம்? குலத்திலே ஒரு பெண் என்று சொல்லுவார்கள். நமது சாதியிலே பண்ணி குல்தான் சுகம், வாழ்வு எல்லாம். - இனமங்கை : சாதி இல்லாமல்போனுல் சுகம் இருக் . காதோ 2. -