பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்றயொன்று எங்கிருந் தோஒரு சிட்டு-வானில் ஏறிப் பரந்ததென் முன்னே இங்கிது மாமலைக் கும்மேல்-உயர்ந் தேகுதல் போலவே கண்டேன் மிக்கபொய்த் தோற்றம் இதல்ை-அந்த வெற்பின் பெருமையும் போமோ? பக்கச் சிறுகுரல் பெரிதாம்-அதைப் பார்த்து மயங்குவோர் பலராம். மலே தூரத்தில் இருக்கிறது. சிட்டு அருகிலே பறக்கிறது. பக்கத்தில் பறக்கும் சிட்டு மலையைவிட வானில் உயர்ந்து காண்கிறது. இது ஒரு பொய்த் தோற்றமல்லவா? செண்டு-குதிரை வையாளி வீதி, 168