பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் உடல் மெலிந்தேன் கண் குழிந்தேன் ஊணுறக்கம் இல்லாமல்; கொடி யனையாள் தனக் கூவிக் - குமுறி உயிர் தான் விடுத்தேன்-, என யெரிக்கக் கொண்டு சென்ருர்; என் பிரிவைத் தோழி சென்றே, 'உனை நினைந்தே உள முடைந்தார் ; உயிர் துறந்தார் எனப் பகரப் பெற்ருேர்கள் செய்த பெரும் பேதமையாம் காவல் விட்டு, முற்ருத இளமார்பை மூடுகின்ற துகில் சோர ஒடி வந்தாள் விம்மி நின்ருள் 'உயிரனையாய் எழுக’ என்ருள். தேடரியாய், கண்ணிரண்டும் தேம்பியதால் குருடானேன்; ஆதலினல் நாணினி மேல் அவனிதனில் வாழேன்ே காதலனே, என்றனிரு கண்ணிரால் ஆட்டியுன்றன் 184