பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தி அந்தியாள் கரும்பட்டு மெல்ல உடுத்துகிருள் அரக்குநிற முன்ருனே அடிவானில் மேற்கே பார் சந்தனமும் செம்பவளம் கலந்திருந்த வானமதில் சன்னமாய்க் கருஞ்சிவப்பும் சாம்பல் நிறம் கண்டதங்கே செம்பும் தனித்தங்கத் திட்டை யடுக்குகளும் தீயர்மனக் குகைபோலச் செம்மையிழந் திருண்டனவே பம்பி மரங்களெலாம் படைவீடாய்க் காரிருளும் பட்டிமையில் எட்டிஎட்டிப் பார்க்கின்ற வேளையதில் சிறுமொட்டைக் குன்றத்தின் உச்சியிலே திரளுமிருட் படலங்கள் (நின்றிருந்தேன் செறிந்துலகம் மறைந்ததுவே உறையிட்ட மையிருட்டில் நெஞ்சுமொரு சூனியமாய் உதிர்ந்து பரத் தொன்றிடவே ஊமையெழுத் துட்பொருளாம் 3.96