பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமது வழி' ஆம். அது மெய்தான். பாடிய பாட்டுக்களில் அவன் இருக்கிருன். ஆனல் அவன் பாடாது சென்ற பாடல்களிலும் இருக்கிருன் என்பதை யாரும் உணரவில்லை. அவன் பாடியவை பல. - அவன் பாடாதவை மிகப்பல. 235