பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிமேல் விழி வழிமேல் விழிவைத்து வரவேங்கி ஏனுயிர்த்தாய்? அழிகாதற் பேதைநெஞ்சே! அனல்கொதிக்கும் இமைமூடிக் கண்ணயர்ந்து கிடந்தாலும் கனவுலகிற் கண்டிடலாம் ; எண்ணமெலாம் அவராக ஏங்கியிந்தப் பிறைக்கூனி நத்தைநிலா ஊர்ந்திழியும் நாழியெண்ணேல். ஊழியதே. முத்துநிலாக் கண்வடிக்கும் முறையவர்க்கே எட்டாதோ ? பிற்ைக் கூனி-கூனிபோல் வளைந்த பிறை கிலா. நத்தை கிலா-கத்தையைப் போல் மெதுவாக ஊர்ந்து செல்லும் கிலா, முத்து கிலாக் கண் வடிக்கும்.முத்துப் போன்ற கண்ணிர் கிற்காமல் வடிக்கும் கண். 225 i4