பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்கிரை-செங்கீரைப் பருவத்திலுள்ள குழங்தை இங்கு பொதுவாகக் குழங்தையைக் குறிக்கிறது. பிறைப் பிஞ்சு-பிறை நிலாப் போன்ற குழங்தை முழு நிலவைத்தான் நாகம் தீண்டும்; கொடுமை என்கின்ற காகம் எப்படிப் பிறைப் பிஞ்சைத் தீண்டியதோரி வஞ்சனமுள் மனம்-வஞ்சனையாகியமுள் கிறைந்த மனம், அவர்கள் வாய் சிரிக்கின்றது. ஆனல் அவர்கள் அணப்பு முள் எாகக் குத்துகின்றது: அவனி வந்த துயர்க் குரலோ-இந்த உலகத்திற்கு வந்ததை என்னி வருங்திக் குழங்தை அழுவதாகக் கூறுவதுண்டு. 33