பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலாப் பிஞ்சு உலையொளிர வருகின்ருய் உனைக்காணும் - போதெல்லாம் வளர்ச்சியிலும் பூரணமாம் மலர்ச்சியிலும் புதியதொரு தளர்ச்சியிலா நம்பிக்கை தழைத்தோங்கும் என்னுளத்தே விஞ்சைக் கனவைப்போல்-ஒரு மந்திரத்தால் உண்டாக்கப பட்ட கனவைப்போல் பிறை கிலா வானில் தோன்றுகிறது. வேளுக்குப் புதுவில் போல் - மன்மதனுக்கு வில் கரும்பு; பிறை கிலா வேருெரு புதிய வில்லைப் போலக் கட்சியளிக்கிறது. பூங்குழந்தை தாயின் முகத்தை ஆச்சரியத்தோடு பார்க்கி நிது; உலகத்தின் குழங்தையாகத் தோன்றிய கிலா தனது குழவிப் பருவத்திலே அதே ஆச்சரிய உணர்ச்சியோடு எட்டிப் பார்க் கிறது. சிரிப்பு ஒரு தனி வடிவம் பெற்றது போலல்லவா பிஞ்சுமதி தோன்றுகிறது? புலித்தோல் ஆடையும் பாம்பணி களும பூண்ட சிவனுக்கே குழவித் திங்களைத் தலையில் சூடிக் கொள்ள ஆசை உண்டாகிவிட்டது! குழவித் திங்கள் வளர் கின்றது; வளர்ந்து பூரணமாகி முழுகிலாவாக மலர்கின்றது. ஆதலால் பிஞ்சுப் பிறையைப் பார்க்கும் போதெல்லாம் கானும் வளர்ச்சியடைவேன், பூரணத்தை எய்துவேன் என்ற திடமான கம்பிக்கை பிறக்கின்றது. 242