பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கான் மறவேன் எட்டியுங் கசந்திடுமோ இளங்தேன் இனித்திடுமோவாழ்க்கையின் துன்பங்களை எட்டியும், இன்பங்களை இளங் தேனும் குறிக்கின்றன. கட்டமிடும்-கடனமாடும். கான் மறைந்து-கான் மறைவாக என்பது வெளிப்படையான பொருள்; நான் என்கிற உணர்வே இல்லாமல் மறைந்து போகும்படி என்பது மற்ருெரு பொருள். எட்டியும் இளங்தேனும் ஏகமாய்க் காணுதல்-வாழ்க்கையின் இன்பதுன்பங்கள் வேறு வேருகத் தோன்ருமல் இருக்கும் சமகிலே. -