பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தாண்கு சங்கே முழங்கு எங்குமே இன்பம் பொங்குக என்றே எங்குமே இளநகை எங்குமே மங்களம் பொங்குக என்றே புதுநாளிதனில் புன்மைகள் மறைக பொய்மைகள் மடிக இன்மையும் ஒழிக இன்றே என்றுநீ குறுகிய நோக்கமும் குறுநரிச் சூழ்ச்சியும் வறுமையும் பிணியும் மாய்ந்துபோ என்றே அவனியோர் வீடாம் அனைவரும் எம்மவர் புவியெலாம் இன்புறப் . புரிவதே வாழ்வென 255. -சங்கே -சங்கே -சங்கே -சங்கே -சங்கே