பக்கம்:தூரன் கவிதைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ஜேய் ஹிந்த்

அனைவரும் சோதரர் அவனியோர் வீடாம் எனும்நெறி காட்டுவாள் யாவரும் வாழவே -ஜேய் ஹிந்த்

வாழியெம் மன்னை வாழிய உலகம் வாழிய அன்பறம் வாழிய வாழிய -ஜேய் ஹிந்த்


குறிப்பு:பாரதநாடுசுதந்திரம்பெற்ற நாளன்று பாடியது.