பக்கம்:தென்னாட்டு காந்தி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

இன்று அந்த மாபெருந் தலைவர்கள் இருவருமே நம்மிடை இல்லை.

ஆனால், காமராஜ் இருக்கின்றார்!

ஆம்; பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் சரித்திரத்தை ஒரு புத்தம் புதிய சரித்திரத்தைச் சிருஷ்டி செய்துவிட்டார்கள் !...