பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

தென்னைமரத் தீவினிலே...

எல்லாம் சிறிய சிறிய சோப்புக் கட்டிகளை அடுக்கி வைத்தாற்போல் காட்சியளித்துக் கொண்டிருந்தன. நிமிஷ நேரத்திற்குள் இந்த காட்சி மறைந்தது.

இப்போது அந்த விமானம் பரந்த நீலக் கடலின் மேலே அழகிய ஒரு பறவையைப்போல பறந்து சென்றுகொண்டிருந்தது.