இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நீலமணி
87
சொல்லப் போகிறேன்,” என்று ஆரம்பித்தார் கனகசபை.
‘கதை’ என்றதும் பாபு, ராதா, தங்கமணி மூவரும் “சொல்லுங்கள் மாமா” என்று கோரசாகக் கெஞ்சினார்கள். கனகசபை கூறப்போகும் கதையை கேட்க குழந்தைகளோடு பெரியவர்களும் தயாரானார்கள்.