________________
முன்னுரை இந்நூலில் உள்ள பத்துக் கட்டுரைகளும் கோயில், சமயம் ஒரு வரலாற்றுப் பார்வை". *1639-மதுரைக் கோயில் அரிகன ஆலயப் பிரவேசம்" ஆகிய சார்ந்தவை இவற்றுள் "பார்ப்பார் வழியாடு மதுரை காமராசர் பல்கலைக்கழக இரண்டும் "நாவாவின் ஆராய்ச்சி இதழில் வெளிவந்தன. 'பலராம பல்கலைக்கழக விபாழி வட்ட ஆய்வாங்கிலும் அழகர் கோயில் அமைப்பு பற்றிய கட்டுரை Car Space ஆய்வரங்கிலும். "உடைமையம் ஒழுக்கமும் மதுரைத் தியாகராசர் கல்லூரி புதன் வட்ட ஆய்வரங்கிலும் அடிதொழுதல்' பேராசிரியர் நா வா நினைவு ஏனைய நான்கும் ஆய்வரங்கிலும் வாசித்து அளிக்கப் பெற்றனர் இந்நூலுக்கென எழுதப் பெற்றன. சமய நிறுவனங்களையும் விழாக்களையும் சமூகம் சார்ந்து நின்று ஆராயம் நெறி மிக அண்மைக் காலத்தில்தான் தமிழ்நாட்டில் கால்கொண்டு வரைத் தொடங்கியள்ளது. இத்துறையில் இன்னும் நாம் நெடுந்தொலைல செல்ல வேண்டும். நான் கண்டும், கேட்டும். வாசித்லும் உணர்த்தும் பேசப்படுகின்றன கருத்துக்களே Gudp முடிந்த இந்நூலில் முடிவுகள் அக்க வெளிப்படையான விறிந்த விமாசனத்திற்கு உரியவையே. அறிவு என்பது மறுக்க மறுக்கத்தானே வளர்கிறது! இந்நூற் கட்டுரைகளின் செய்மைக்குத் துணைநின்ற என் உதவிட கனி அவர்கட்கும், பிள்ளையால தமிழ்க்குமானுக்கும் நாள் நெஞ்சு நிறைந்த நன்றியன் பேராசிரியர் நமுத்துமோகள் தமிழ்நாட்டின் சிறந்த சிந்தனைபாளர்களில்