பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த ராமசந்திரர்

(பல்லவி)

இந்தராம சந்திரர் தாமோடி? பெண்ணே, அடி கண்ணே! (இந்த)

(சரணங்கள்)

விந்தையுடன் கெளஸல்யை தவத்தில்வந்த பாலரடி:

மந்தஹாஸ் லோலரடி; மன்மதச் சாயலரடி பூ மண்டலம் தன்னிலே வந்து பிறந்தாரடி: மன்னர் தசரதர் புத்திர ராமனடி-அவரைக் கண்டுநாம் இப்போ பணிந்திடுவோம்வாடி, * காமன்முக சோமன்ரகு ராமன் புஜ பீமன் (இந்த)

அன்றுதச ரதர்யாகக் தன்னில் வந்த அற்புத ராமச் சந்த்ரரடி; சென்று தாடகை வதம் செய்தகல்யை சாப வலையைத் தீர்த்தாரடி; பின்புமிதி லேயில்சென்று அந்தச் சங்கரர் வில்லை முறித்துகின் ருரடி; அன்னே ஜான கியாள்தன்னை மணம்செய்து ஆனந்தம் கொண்டாரடி: காணலகrம் கண்போதுமோ ராமரைக் கண்டு சேவித்துக் களித்து மகிழ்ந்திட வானுல களங்த நாதர் இவரடி;

வந்தனம் செய்துநாம் சிந்தை மகிழ்கொண்டு (இந்த)