பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கண்ணன் ஊஞ்சல்

ஜோதிமிகும் நவரத்னப் பந்தல் நீழல்
சொகுசுடைய அழகியநல் ஊஞ்சல் மீதே காதலுடன் ருக்மிணி தேவி கூடக்
கண்ணபிரான், மகிழ்வுடனே ஆடினார்ஊஞ்சல்.

2. :அம்பிகையும் வாணியுமோர் வடங்தொட் டாட்ட அரனுடனே அயன்மகிழ்ந்தோர் வடக்தொட்

டாட்டத் தும்புருவும் நாரதரும் வீணே மீட்டத்

துதிபெறும்கம் கண்ணபிரான் ஆடி ரூஞ்சல்.

3. அம்பரத்தில் கின்னரர்கள் இசைகள் பாட

அரம்பையுடன் மேனகையும் நடனம் ஆட

இன்பமுடன் கந்தர்வர் கீதம் பாட >

யதுநாதன், கண்ணபிரான் ஆடிர் ஊஞ்சல்.

4. சந்திரனும் ரவியும்சா மரைகள் போடச்

சசிபதியும் rதிபதியும் கவரி வீச இந்திரைபுரீ ருக்மிணி தேவிசு.ட

யதுவீரன் கண்ணபிரான், ஆடிர்ஊஞ்சல்.