பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 தெய்வங்கள்

4. பறவை கூடுவிட் டோடிப் பறந்திடப்

பாம்பு புற்றுவிட் டாடிடக் கறவை கன்றினம் மேய்கை மறந்திடக்

கண்ணன் குழல்எடுத் துரதின்ை;-மணி வண்ணன் குழல்எடுத் துரதின்ை.

5. அம்ப ரந்தனில் கிம்புரு டர்கூடத்

தும்புருவும் கீதம் துறந்திட ரம்பை ஊர்வசி ஆடல் மறக்திட

எம்பிரான்குழல் ஊதின்ை;-தேவர் தம்பி ரான்குழல் ஊதினன்.

6. கோவிங் தன்குழற் கீத நாதம்அக்

கோபி யர்செவி கேட்டிட ஆவல்கொண்டவர் தேகம் மறந்திட

மோகம் கொண்டு வேக மாய்வரக் கானம்செய்கிருன்;-கண்ணன்வேறு கானம் செய்கிருன். -

(8)

(பல்லவி)

சிங்காரம் செய்துகொண்டு

சீக்கிரம் வரார் சிலகோபி.

(அநுபல்லவி)

பங்கயக் கண்ணனைப் பார்த்திட எண்ணியே மங்கையர் கள் கூடி மகிழ்வுடன் ஓடி (சிங்காரம்)