பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 தெய்வங்கள்

7. கோபியர் அனைவரும் கூடிக்கொண்டார்;

கும்பல்களாய் ஒன்று சேர்ந்துகொண்டார்; கோவிந்த இனமிகத் தேடிக்கொண் டெல்லோரும்

கூப்பிட்டு வாரார் யமுனேக்கரை. (சிங்கார)

8. யமுநைதியின் கரைமேலே இருக்கும் சோலே

மலைக்குகைகள் எங்கிலும் தேடிக் கண்ணனேக் காணுமல்

ஏங்கி எல்லோருமாய்த் தேடுகிரு.ர். (சிங்கார)

(7)

(பல்லவி)

மங்கையரே, காணேனடி மதனகோ பாலன் மாதர்கள் லோலன்.

(சரணங்கள் )

1. பங்கயம்போல் கண்ணனடி, பச்சைநிற வண்ணனடி,

துங்கருக்குள் எண்ணனடி,

துரையென் கோபாலன், . கிறைகுண சிலன். (மங்கையரே)

3. கண்ணன்மணி வண்ணனடி, காட்சியுள்ள ரூபனடி,

எண்ணனடி, இன்பனடி,

ராஜகோபாலன் - நேசர்கள் லோலன். (மங்கை)