பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 தெய்வங்கள்

4. இருகை நிறைய அமுதமடி

எங்கிலும் சிதற வாரிக்கொண்டார்; தெருவில் கூவிடும் காவல் பழம்வாங்கக்

தேவகி சேயரும் ஓடி வந்தார்.

5. சுந்தர மதிமுகம் அதிலே

சுருண்டி ருண்ட குழல் அசைய நந்த னருமைக் குமரன் அப்போ

நாவல் பழம்கூவி வீதிவந்தான்.

.ே தண்டை சிலம்புகள் சத்தமிடத்

தாமரை முகத்தில் வேர்வையிட கொண்டல்வண்ணன்வரக் கண்ட வுடன் அந்தக்

கோபியர்கள் மிக்க ஆவலுடன்

7. கண்ணனைச் சுற்றி வளைத்துக் கொண்டார்-தம்

காதலே மிக்கு வியந்துகொண்டார்; மணி வண்ணனே மாதர்கள் ஜாடைகள் காட்டி

மறைவாக நின்றப்போ கோருகிருர்.

r 9)

(இங்கிலீஷ் நோட்டு) (பல்லவி)

கமல கயன கமல வதன கமலசரளு ©J ff Ꮾal fᎢ ,

(816755)

1. கமல நாபா, வா, கமலே நாதா, வா, கம்ஸ் மர்த்தன, காளிங்க கர்த்தன, கோகுல வர்த்தன, கோவர்த்த ைேத்தன,

©l IᎢ ❍ fᎢ . (கமல)