பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 0 தெய்வங்கள்

(12)

(பல்லவி)

கோபியர் உரைக்குகந்து கோவிந்தனும் கூடி யமுனையை நாடி வந்தான்.

(அநுபல்லவி)

பாவித்துப் பாவலர் காவலர் யாவரும் மேவித் துதித்திடும் தேவகி பாலனும் சேவித்துக் கூவிடும் பாவையர்கள்உடன் கூடியேபண் பாடியேகொண்

டாடியேகூத் தாடியே (கோபி)

(சரணங்கள்)

1. மாங்குயில் கூவிடும் சோலைகளும்புள்ளி

மானினம் ஓடும்ாற் சாலைகளும் பூங்குயில் பாடிடும் ஓடைகளும்கல்ல

பொன்மயில் ஆடிடும் மேடைகளும் பாங்கினுட னேபெண்கள் பாலகிருஷ்ணன்கரம் பக்திமிகச் தத்தியவந் தத்திமித் தோமென

(மாங்)

2. கூடிஎல்லோரும் யமுனேவக் தார்.அதன்

வேடிக்கை கண்டு மிகஉகந்தார்; கோடிரவிசம கோகுல நாதனை

மேடியதாக நடுவைத்தப் போதனை பாடியு சேனியைப் பண்புடன் யமுனே

பார்த்துமிகப் போற்றியதன் நேர்த்தியதைச்

சாற்றியே. (மாங்)