பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வங்கள் 113

(சரணங்கள்)

ஒடமதிலே நாடிமகிழ்வாய்க் கூடி விளையாடி நீள் திரை சூழ்ந்திடும் ஆடெமு னநதி வேடிக்கை

பார்த்திருந்து (உங்க)

மங்கைமயிலே, பொங்கும்குயிலே, தங்கநிறத் தாளே, பொங்கிமகிழ்வுடன் தங்கியவ் வோடத்தில் அங்கொரு

மூலையிலே - கோபியரே, (உங்க)

அன்னடையே, மின்னல்கொடியே, துன்னுமிடை

யாளே, - - தன்னங் தனியேஇங்கு என்னசெய் வேனடி? சின்னஞ் சிறிய பாலன்-கோபியரே, (உங்க,

கோலம் உடையசிறு பாலன்இங்கேதனியே ஓலமிட்டழுவானே;-கோபியரே. (உங்க)

பாலின் மொழியே, சேலின் விழியே, நீலநிறத்தாளே,

. . . •

(16) ஒடமதில் ஏறிஇப்போ உங்களுடன் வேடிக்கையாய்க் கூடவரேன் என்றுசொன்ன கோவிந்தனைப் பார்த்துப் பெண்கள் - -

துஷ்டனடா, உன்ன நாங்கள் இஷ்டமதாய் ஓடக்

தன்னில் - கிட்ட வைத்தால் எங்களுக்குக் கேடுசெய்வாய்,

எப்பொழுதும். 8