பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 14 தெய்வங்கள்

3. முன்னேனங்கள் சேலைதன்னைப் புன்னேயில்

ஒளித்துவிட்டாய்; பின்னேநடுக் கானகத்தில் பெண்களைத் தவிக்கவிட்

ட Ti.1.

4. அன்னம்கேட்டு யக்ஞபத்ணி ஆனநன்மை ஒேழித்தாய்; துன்னுகுழல் ஊதினங்கள் துளயமனத் தை அழித்தாய்.

5. துள்ளுமிளங் கன்றுகளை மெள்ளவே அவிழ்த்து

வைத்தாய்; உள் இருந்த பால் உருட்டி ஒடிஎன்னே வந்தழைத்தாய்.

6. அள்ளிவெண்ணெய் தன்னைஎன்றன் அங்கமெல்லாம்

துேடைத்தாய்; . துள்ளியோடி மாமியிடம் தூதுசொல்லிக் கோள்

உரைத்தாய்.

7. காத்தின்ன முறைவிண்டாய், நான் அவட்கு

மதனி.என்ருள்; பார்த்திருக்க மானபங்கம் பண்ணி அவள்

சேலே கொண்டாய்.

8. துார்த்தனடா, உன்னேஎங்கள் இஷ்டமதாய்

ஒடம்தன்னில் . ஏற்றிக்கொண்டால் எங்களுக்கு இடர்செய்வாய்

எப்பொழுதும்.

9. நாடிஇந்த யமுனையிலே வேடிக்கையாய்ப் பெண்கள்

எல்லாம் - - மேடியுடன் விலைசெய்து கூடிவிளே யாடையிலே.

10. ஆடவர்கள் பெண்களுடன் கூடவந்தால் காதறுகும்,

போடா, கண்ணு, உங்கள் வீடு, தேடு வாளுன்

அன்னோன்ருள்.