பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.

1.

தெய்வங்கள் 119

(சரணங்கள்)

மேட்டிமை யாகவே மெல்லிகோ பியர்கள்போல் காட்டும்.இவ் வோடங்தன்னை மாட்டேன்; ஆடுகள் கூட்டம் கூட்டமாகt - ஒட்டிமேய்த் ததைப்போலே எண்ணிய்ை. (சரி) பார்த்து மாதர் எல்லோரும் சேர்த்துத்தள்

ளிடும்.இந்தப் பாங்குள்ள ஒடந்தன்னை - வேர்த்துப் பிடித்தசோதை விம்ம உரலில்கட்ட சேர்த்திழுத் தோடிற்ைபோல் எண்ணிய்ை. (சரி)

மெத்த மதியுடைய சித்தி இடையர்கள் ஒரு

மித்தஇவ் வோடந்தன்னை

நத்தைகுத்தும் கொத்தைவானரத்தின்முன் தொத்தித் துரத்திற்ைபோல் எண்ணிய்ை. (சரி)

(21)

பொங்கும் யமுனாதியில் மங்கையர்கள் ஒடமதில்

கூடித் தங்கிருடு ஆறதனில் தாமோதரன் தன்னையவர் நாடி.

கையைத்தட்டிக் கண்சிமிட்டிச் செய்கையில்ை

ஜாடைமிகக் காட்டிப் -

பையனென்ற பாலகிருஷ்ணன் ப்யப்படுகிருன் பாரடி,

சீமாட்டி.