பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வங்கள் 1 21

(சரணங்கள்)

மின்னர்கோபி யர்மதத்தை மேகவண்ணன் நன்ருய் அடக்கஎண்ணியவர் அகத்தை உன்னி மனத்தோர் இதத்தை உகந்தும் அப்போ உத்தமன்கோ விந்தைெரு விந்தைசெய்தார். (மன்ன)

இந்திரன் தன்னை நினைத்தார்;இவ் வேளையில்; இருண்டமழை பொழியென் ருக்ஞாபித்தார் மந்திரத்தால் மறைத்தார் மாயமதாய்: மாதருக்குப் பாலனைப்போல் லீ லேசெய்தார்.

அண்டமும் கிடுகிடென்னும்; மேதினி அதிர்ந்திடும்; கடல்கள் ஒலமிடும்: எண்டிசைகளும்குலுங்கும்; ஏழு பருவதங்களும்மிக நடுநடுங்கும். (மன்ன)

சப்தசாகரத்திலுள்ள நீரதனே முற்றக் குடித்தபெரும் காளமே கம்போல் எத்திசைகளும்இருளும்; எங்கிலும் - இடியுடன் கொடிமின்னல் பரந்துவிழும். (மன்ன)

மண்வாரிக் காற்றடிக்கும்; கோபிஅந்த மங்கையர் கண்ணினே மறைத்தடிக்கும்; புண்ணுகி மனம்குழையும் ஒடம் தண்ணிரில் கில்லாமல் தத்தளிக்கும். (மன்ன)

அண்டாத மழைபொழியும்; ஆயரிடைப் பெண்டுகள் தங்களுடை மனம்ஒழியும்; தண்டாமல் கோலழியும் இடம் தண்ணிரில் கில்லாமல் தலைகவிழும். (மன்ன)